சாண்டி மாஸ்டர் நடனத்தில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு வீடியோ - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு வீடியோ
🎬 Watch Now: Feature Video
பல்வேறு வகையான போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் சிறப்பு நடனப் பாடல் அடங்கிய விழிப்புணர்வு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குநர் சாண்டி மற்றும் அவரது குழுவினர், கல்வி உளவியலாளர் டாக்டர் சரண்யா ஜெய்குமார், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், மனநல மருத்துவர் டாக்டர் விநாயக் விஜய்குமார் மற்றும் ஜேசி வடசென்னை ரம்யா பாரதி ஐபிஎஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST