திடீர் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - tamil nadu hogenakkal waterfalls
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 800 கனஅடியாக இருந்தது நிலையில் நேற்று தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதிகளில் பெய்த மழை 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆா்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST