'நிஜக் கதாநாயகன்': இலங்கை - ராமேஸ்வரம் வரை கடலில் நீந்திச் சென்ற சிறுவன்; வாழ்த்திய சைலேந்திர பாபு - சைலேந்திர பாபு ஐபிஎஸ் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கடலில் நீந்திச் சென்று, மீண்டும் ராமேஸ்வரத்திற்கு நீந்தி வந்து சாதனை படைத்த 14 வயது சிறுவன் சினேகனை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டுயுள்ளார். சிறுவன் சினேகன் நிஜக் கதாநாயகன் என்றும் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST