thumbnail

By

Published : Mar 13, 2022, 9:54 AM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ETV Bharat / Videos

பற்றி எரிகிறது காட்டுத்தீ...! தீக்கிரையாகும் அரியவகை மூலிகைகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் கூக்கால் வனப்பகுதியில் காட்டு தீ பரவி வருகிறது. இதனால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் என அனைத்தும் தீக்கிரையானது. தீயை கட்டுப்படுத்த வனத்துறை அலுவலர்கள் திணறி வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.