அரசு வாகனங்களில் ஏறி குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்! - thevar jeyanthi festival
🎬 Watch Now: Feature Video

ராமநாதபுரத்தின் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை இன்று (அக்.30) கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல், வருவாய்த் துறையினர் வாகனங்களின் மீது ஏறி இளைஞர்கள் குத்தாட்டம் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.