'ஒரு மணி நேரத்தில் 8747 முறை ஸ்கிப்பிங்' - ராஜபாளையம் இளைஞரின் லிம்கா சாதனை - Skipping
🎬 Watch Now: Feature Video

ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரத்து 747 முறை ஸ்கிப்பிங் செய்து ராஜபாளையம் இளைஞர் ஐயப்பன் லிம்கா சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.