thumbnail

By

Published : Aug 22, 2021, 8:28 PM IST

ETV Bharat / Videos

படிக்கவே மாட்டிங்குறான் நல்லா அடிங்க... அண்ணனை வாத்தியாரிடம் போட்டுக்கொடுத்த குட்டி தங்கை

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி வாத்தியாரிடம் தனது அண்ணனை, தங்கை மாட்டிவிடுகிறார். தனது பிஞ்சு மொழியால் அவர் கோள்மூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.