ஏற்காட்டில் பாராசூட்டில் பறந்த இளைஞர் - ஏற்காட்டில் இருந்து மலை அடிவாரம் வரை பாராசூட்டில் பறந்த இளைஞர்
🎬 Watch Now: Feature Video
ஏற்காடு லேடி சீட் பகுதியிலிருந்து, பாராசூட்டில் 21 கிலோமீட்டர் 45 நிமிடத்தில் பறந்து அடிவாரம் வந்த இளைஞரால் பரபரப்பு நிலவியது.