துணிக்கடையில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய பெண் - துணிக்கடையில் துணி திருட்டு
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: பெருந்தொழவு பகுதியைச் சேர்ந்த பொன்னுலிங்கம் என்பவரது துணிக்கடைக்கு சிறுவனுடன் வந்த பெண் ஒருவர், துணி வாங்குவதுபோல் நடித்து, பணியாள்களை திசை திருப்பி, துணியை திருடிச் சென்றுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.