அம்மா நீங்க யாரு... வேலுமணி அனுப்பிய ஆளா? - ஸ்டாலினின் பதிலடியால் பரபரப்பு - கோயம்புத்தூரில் பரபரப்பு
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரத்தில் நடந்த திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலினிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினார். அப்பெண் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பெண் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று ஸ்டாலின் கூறினார்.