வாட்ஸ்அப் அலகுத் தேர்வு சாத்தியமா? - கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம் - CAREER GUIDANCE EXPERT AND ANALYSTC explains
🎬 Watch Now: Feature Video

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு நடத்தப்படும் என மே 19ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இத்தேர்வு அனைவருக்கும் சாத்தியப்படாத நிலையில், அதன் சாதக, பாதகங்களைக் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் இக்காணொலியில் விரிவாகப் பேசியுள்ளார்.
Last Updated : May 26, 2021, 10:53 AM IST