தலைவர் முடிவுக்கு கட்டுப்படுவோம் - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பேட்டி

By

Published : Dec 29, 2020, 4:26 PM IST

thumbnail
கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தலைவர் (ரஜினி) என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என காஞ்சி செங்கை மாவட்ட இணை செயலாளர் ரஜினிபாபு ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.