Rain ஆந்திராவில் கனமழை - வேலூர் பொன்னை அணையில் நீர் வெளியேற்றம் - பொன்னை அணை நீர் வெளியேற்றம்
🎬 Watch Now: Feature Video

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் (Heavy Rain) காரணமாக கலவகுண்டா அணை (kalavagunta dam) நிரம்பியது. இதனால் அங்கு திறக்கப்பட்டுள்ள உபரி நீரானது வேலூர் பொன்னை அணையில் (Ponnai Dam) சேர்ந்த நிலையில், தற்போது அங்கிருந்து சுமார் 55 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.