விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்த கணொலியை இங்கு காணலாம்.