Viluppuram Floods - தளவானூரில் 6 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு - 6 கிலோமீட்டர் நடந்து சென்று ஆய்வு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 20, 2021, 4:50 PM IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான தளவானூர் கிராமத்திற்கு 6 கிலோமீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் மக்களின் குறைகளைக் கேட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.