வாணியம்பாடியில் சுடுகாடு செல்லும் வழி ஆக்கிரமிப்பு - சடலத்தை எரியூட்ட அல்லல்படும் மக்கள் - சுடுகாடு
🎬 Watch Now: Feature Video
வாணியம்பாடியில் சுடுகாட்டுக்கு செல்லும் வழி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தை இறக்கி தகனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.