கழுவெளி சதுப்பு நிலத்தில் வலசை செல்லும் பறவைகள் காணொலி! - kazhuveli Bird Sanctuary
🎬 Watch Now: Feature Video

தமிழ்நாட்டின் 16ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 700 ஏக்கர் பரப்பளவிலான கழுவெளி சதுப்பு நிலத்தில், ஆயிரக்கணக்கான பறவைகள் வலசைக்கு வந்து செல்லும் காட்சியை காணொலியில் காணலாம். இதில் அழிவின் விளிம்பில் உள்ள செங்கல் நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி மூக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட பறவைகளும் அடங்கும்.