ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று: நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கரை ஒதுங்கிய விசைப்படகு - ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10216800-thumbnail-3x2-vessel.jpg)
ராமநாதபும்: ராமேஸ்வரம், அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று (ஜனவரி 12) முதல் சுறைக்காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று, நங்கூரத்தை அறுத்துக்கொண்டு சேராங்கொட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியது. இந்த படகை கடலுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Jan 13, 2021, 3:46 PM IST