குஷியாக குத்தாட்டமிடும் வேலூர் முன்னாள் மேயர்! - வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்
🎬 Watch Now: Feature Video
வேலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் மேயர் கார்த்தியாயினி குஷியாகக் குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.