சரக்கு வண்டியில் மோதிய இளைஞரை இழுத்துச் சென்ற வாகனம் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி - இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14353140-thumbnail-3x2-accident.jpg)
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி - கோவை சிட்கோ பகுதியில் கடந்த 29ஆம் தேதி இரவு சாலையைக் கடக்க முயன்ற மினிடோர் வண்டியின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நிஷாந்த் ராஜ் (22) என்ற இளைஞர் மோதினார். விபத்து ஏற்பட்டதைத் தெரிந்தும் சரக்கு வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் இளைஞரை இழுத்துச் சென்றார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.