thumbnail

பெண்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாக்க 'வரு' சொன்ன யோசனை!

By

Published : Apr 28, 2020, 3:05 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகமே கோவிட் 19 பெருந்தொற்றால் வீடுகளில் முடங்கிக் கிடக்க அப்போதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகரித்துவருவது தொடர்பான செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இதிலிருந்து விடுபட 1800 102 7282 என்ற இந்த எண்ணை தொடர்புகொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உதவி கிடைக்கும்" எனக் கூறியுள்ளார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.