கன்னியாகுமரியில் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் இன்று. அதனைக் கொண்டாடும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையம், வடசேரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நாகர்கோவில் திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டன.