அண்ணாவின் 53ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை - Chief Minister MK Stalin Tribute to Perarignar Anna memorial
🎬 Watch Now: Feature Video

சென்னை: மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.