கன்னிவாடி மின் அலுவலகத்தில் தீ விபத்து

By

Published : Jan 10, 2022, 10:33 AM IST

thumbnail
திண்டுக்கல்: கன்னிவாடி மின் பரிமான அலுவலகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.