வான் மழையையும், மலை அழகையும் ரசித்த உதகை சுற்றுலாப் பயணிகள்! - Ooty Park
🎬 Watch Now: Feature Video

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையில் நனைந்தபடி இன்று (ஏப். 15) உதகை அரசு தாவரவியல் பூங்காவைக் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.