குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - குரங்கு நீர்வீழ்ச்சிசெய்திகள்
🎬 Watch Now: Feature Video
பொள்ளாச்சியை அடுத்துள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கின் அளவு குறைந்ததையடுத்து, ஒருவாரத்திற்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளது வனத்துறை.