புலியின் கம்பீர நடை... பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்! - tiger walking viral video
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை நோக்கி கம்பீரமாக புலி ஒன்று நடந்து வரும் காட்சியை அச்சத்துடன் சுற்றுலாப் பயணிகள் ரசித்துப் பார்த்தனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.