மக்களவைத் தேர்தல்: வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-3039424-thumbnail-3x2-elec.jpg)
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு...