காயிதே மில்லத் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை! - ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகவும், அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிய காயிதே மில்லத் என்று அழைக்கப்படும் முகமது இஸ்மாயிலின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.