திமுக அறிக்கையை விமர்சித்த ஓபிஎஸ் முதல் ராஜேந்திர பாலாஜியை கலாய்த்த தினகரன் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - தேர்தல் சரவெடி
🎬 Watch Now: Feature Video
நடைபயிற்சி மேற்கொண்டவாறே பரப்புரைசெய்த ஸ்டாலின், திமுக குடும்ப அரசியல் குறித்து விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக வெளியிட்ட அறிக்கையைக் கலாய்த்த ஓபிஎஸ், ராஜேந்திர பாலாஜியைக் கடுமையாக விமர்சனம்செய்த டிடிவி தினகரன், அரசியலுக்கு ரஜினி அழைத்தபோது செல்லாத சகாயம் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகள்.
Last Updated : Apr 2, 2021, 6:21 AM IST