முதலமைச்சரை கலாய்த்த உதயநிதி முதல் அதிரடி ஆஃபர் அறிவித்த வேட்பாளர் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
அதிமுக, திமுக கட்சியினரின் நடனம், வானதி சீனிவாசனின் இறகுப் பந்து விளையாட்டு, வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் அறிவித்த சுயேச்சை வேட்பாளர், கருத்து திணிப்பு குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு உங்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் இங்கே...