தை அம்மாவாசை - தாமிரபரணி ஆற்றில் குவிந்த மக்கள் - nellai latest news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 31, 2022, 10:54 AM IST

தை அம்மாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம் பகுதிகளில் காலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.