இயற்கை நாப்கின்கள் தயாரிப்பு: பள்ளி மாணவி அசத்தல்! - thiruvarur school girl makes herbal napkin
🎬 Watch Now: Feature Video
திருவாரூர் நீடாமங்கலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இயற்கை முறையில் சுயமாக நாப்கின் தயாரித்து கிராமத்து பெண்களுக்கு அதனை இலவசமாக வழங்கிவருகிறார். அதன் சிறப்புச் செய்தித் தொகுப்பு