பலத்த காயத்துடன் குடியிருப்புப் பகுதிக்குள் உலாவரும் காட்டு யானை! - Nilgiris District News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10029886-thumbnail-3x2-wild.jpg)
நீலகிரி: உதகை அருகே பொக்காபுரம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையை வனப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத் துறையினர் திணறிவருகின்றனர். அந்த யானை காயம் காரணமாக கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் மசினகுடி குடியிருப்புப் பகுதிக்குள் உலாவருகிறது; மேலும் வேளாண்மை நிலத்தையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்திவருகிறது. இதனிடையே வரும் டிச. 30ஆம் தேதி அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.