கிராம சபைக் கூட்டம்: தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளருடன் நேர்காணல் - தன்னாட்சி அமைப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13126044-thumbnail-3x2-dgd.jpg)
காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமாருடன் ஈடிவி பாரத் சார்பாக நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் நந்தகுமார் தனது பார்வை குறித்து விளக்குகிறார்.
Last Updated : Sep 23, 2021, 5:58 PM IST