சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டின் பட்ஜெட் என்ன செய்யும்? - சிறு குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்
🎬 Watch Now: Feature Video
பட்ஜெட் (2021-22) இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறு குறு தொழிலுக்கான சாதகப் பாதகங்கள் குறித்து பேசுகிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் வாசுதேவன்.