அசத்தலாக சிலம்பம் சுற்றிய மாணவிகள்! - சிலம்பம் சுற்றிய மாணவிகள்
🎬 Watch Now: Feature Video

வேலூர் மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் - தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் இணைந்து 7ஆவது மாநில அளவிலான சைலாத் சிலம்ப போட்டிகளை நடத்தியது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு அசத்தலாக சிலம்பம் சுற்றினர்.