காவல்துறையினர் உதவியுடன் கள், மதுபானங்கள் விற்பனை - Ramanathapuram District News
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே தொத்தன் மகன் வாடி கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட கள், மதுபானங்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.