சுர்ஜித் மீட்கப்பட வேண்டி மவுண்ட் ரோடு மசூதியில் சிறப்புத் தொழுகை! - Islamists engaged in special prayers to rescue the boy
🎬 Watch Now: Feature Video
சென்னை: மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில், சுர்ஜித் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று சென்னை மவுண்ட் ரோடு மசூதியில் இன்று சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.