'ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க அதிநவீன கருவி அவசியம்!' - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்
🎬 Watch Now: Feature Video
திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையின் குடும்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார். பின்னர் பேசிய அவர், “ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க அதிநவீன கருவி அவசியம் மட்டுமின்றி, அவசரம். இதை உடனடியாக மத்திய அரசும் மாநில அரசும் விரைவில் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.