பழக்கடைக்குள் புகுந்த பாம்பு மீட்பு - திருவள்ளூர் பாம்பு மீட்பு
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருத்தணி அருகில் நந்தி ஆற்றங்கரையில் உள்ள பழக்கடைக்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது. இதைக் கண்ட கடை உரிமையாளர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.