குறைந்த வாடகையில் ஸ்மார்ட் பைக்! - சைக்கிள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2821906-210-6ce2a03c-d5fa-4101-9631-3c95850f2d88.jpg)
மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் விதமாக சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் பைக் எனப்படும் நவீன வாடகை சைக்கிள் திட்டத்தை அண்மையில் தொடங்கியுள்ளது. அறிமுக சலுகையாக, மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சைக்கிள்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.