அரசு பேருந்தில் 6 அடி நீள பாம்பு: மீட்டுச் சென்ற தீயணைப்பு துறையினர்! - இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்
🎬 Watch Now: Feature Video
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பதுங்கியிருந்த ஆறு அடி நீள பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டுச் சென்றனர்.