சீர்காழி பெரிய பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி பரப்புரை - அதிமுக வேட்பாளர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறை: சீர்காழி தனித் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி, சீர்காழி பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்துவந்த இஸ்லாமியர்களிடம், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.