கிராம சபை கூட்டத்தின் நோக்கம், அதிகாரம், தேவை என்னென்ன? - கிராம சபை கூட்டம்
🎬 Watch Now: Feature Video
நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றிற்கு ஈடாக இன்னும் சொல்லப்போனால் அதைவிட சற்று அதிக அதிகாரம் பொருந்தியதாகவே நம்முடைய கிராம சபைகளுக்கு இந்திய அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கிராம சபைகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், அதன் அதிகாரம், பயன்கள், தேவை உள்ளிட்டவை குறித்து தன்னாட்சி என்ற தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் நந்தகுமார் தரும் விளக்கம்...