'நடிகர் கமல் விரைவில் கலைப்பணிக்குத் திரும்பணும்' - சத்யராஜ் வாழ்த்து! - cinema latest news
🎬 Watch Now: Feature Video
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நடிகர் கமல்ஹாசன், விரைவில் பூரண குணமடைந்து கலைப்பணிக்குத் திரும்ப வேண்டும் என நடிகர் சத்யராஜ் காணொலி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Nov 30, 2021, 8:54 PM IST