சீர்காழியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் அழிப்பு! - நாகப்பட்டினம் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13477217-thumbnail-3x2-sarayam.jpg)
சீர்காழி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கத் துறையினரால் மண்ணில் ஊற்றி அழிக்கப்பட்டன.