விழுப்புரத்தில் கனமழை; ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் - விழுப்புரத்தில் கனமழை
🎬 Watch Now: Feature Video

விழுப்புரத்தில் சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. செஞ்சி எல்லைக்குள்பட்ட பொன்பத்தி ஏரியில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.