முதலமைச்சருக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய கோவைவாசிகள்! - mk stalin coimbatore visit
🎬 Watch Now: Feature Video
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று(மே.30) கோவை மாவட்டம் சென்றிருந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சரிடம், அங்கு வெளியில் காத்திருந்தப் பொதுமக்கள், அன்பளிப்பாகப் புத்தகங்களை வழங்கினர். அதனை மகிழ்ச்சியுடன் காரில் இருந்தபடி வாங்கிக் கொண்டார் முதலமைச்சர்.