கோவையில் நடைபெற்ற கிராமிய கலைத்திருவிழா! - பாரம்பரிய கலைகளை வளர்க்கத் தயாராகும் பட்டாளங்கள்
🎬 Watch Now: Feature Video
கோவை: தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயில்பவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினால் கலைகளை மேலும் வளர்க்க முடியும் என கிராமிய கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.